தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/தூய அன்பு வேண்டும்

தூய அன்பு வேண்டும்

தூய அன்பு வேண்டும்


ADDED : அக் 25, 2015 02:10 PM

Google News

ADDED : அக் 25, 2015 02:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறரிடம் பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்துவது கூடாது. கைமாறு கருதாத அன்பே தூய்மை மிக்கது.

* ஆணவம் நிழல் போல மனிதனை விடாமல் பற்றி இருக்கிறது. அதை அகற்றுவது எளிதானது அல்ல.

* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல, ஆசையற்ற ஞானிகள் மண்ணில் மீண்டும் பிறப்பதில்லை.

* இரு கண்களும் கண்ணாடியைப் போல, மனதில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும்.

ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us